10 
news

ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைல்ஸில் வணிகவரித்துறை சோதனை.. ஊழியர்களிடம் துருவி துருவி கேள்வி!

வருமான வரி செலுத்துவதில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார். கடையின் வருமானம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை. ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைல்ஸில் வணிகவரித்துறை சோதனை. ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைல்ஸின் 2 கிளைகளில் அதிகாரிகள் சோதனை.

Srini Vasan

வருமான வரி செலுத்துவதில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்.

கடையின் வருமானம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை.

ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைல்ஸில் வணிகவரித்துறை சோதனை.

ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைல்ஸின் 2 கிளைகளில் அதிகாரிகள் சோதனை.