11 
news

கம்யூனிச தலைவர்கள் சுயநலவாதிகள் - ஆ.ராசா பரபரப்பு பேச்சு

பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் திமுக எம்.பி. ஆ.ராசா பேச்சு. கம்யூனிசத்தில் கோளாறு இல்லை; கம்யூனிசம் செம்மையானது - திமுக எம்.பி. ஆ.ராசா. கம்யூனிஸ்டு தலைவர்கள் சுயநலவாதிகளாக இருந்ததால் அதன் தத்துவம் நீர்த்து போனது. கம்யூனிச கொள்கை தோற்றுபோய் விட்டது - திமுக எம்.பி. ஆ.ராசா பரபரப்பு குற்றச்சாட்டு.

Srini Vasan

பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் திமுக எம்.பி. ஆ.ராசா பேச்சு.

கம்யூனிசத்தில் கோளாறு இல்லை; கம்யூனிசம் செம்மையானது - திமுக எம்.பி. ஆ.ராசா.

கம்யூனிஸ்டு தலைவர்கள் சுயநலவாதிகளாக இருந்ததால் அதன் தத்துவம் நீர்த்து போனது.

கம்யூனிச கொள்கை தோற்றுபோய் விட்டது - திமுக எம்.பி. ஆ.ராசா பரபரப்பு குற்றச்சாட்டு.