26 
news

சட்டப்பேரவையில் Pope Francis-க்கு இரங்கல் தீர்மானம்

மறைந்த கத்தோலிக்க மத தலைவர் போப் ஃபிரான்சிஸுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்

Srini Vasan

மறைந்த கத்தோலிக்க மத தலைவர் போப் ஃபிரான்சிஸுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்,

சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று போப் ஃபிரான்சிஸுக்கு மவுன அஞ்சலி.