12 
news

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை திமுக அரசு முடக்க முயற்சிப்பதாக கண்டனம்.. திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 24ம் தேதி மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம்

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை முடக்க முயற்சிப்பதாக கூறி திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மதுரையில் வரும் 24-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Srini Vasan

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை முடக்க முயற்சிப்பதாக கூறி திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மதுரையில் வரும் 24-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய வருவாய் மாவட்டங்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது..