2 
news

வயநாட்டில் காங்., எம்.பி பிரியங்கா காந்தி வாகனப் பேரணி.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வாகனப் பேரணி

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, தனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வாகன பேரணியில் ஈடுபட்டார். வயநாட்டின் மனந்தவாடி ((Mananthavady)) பகுதியில் வாகன பேரணியில் ஈடுபட்ட பிரியங்காவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Srini Vasan

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, தனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வாகன பேரணியில் ஈடுபட்டார். வயநாட்டின் மனந்தவாடி  பகுதியில் வாகன பேரணியில் ஈடுபட்ட பிரியங்காவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.