Corona infection 
news

கொரோனா தொற்று பரவல் - "மாஸ்க் அணியுங்கள்" - மக்களுக்கு எச்சரிக்கை.

கொரோனா தொற்று பரவல் - மக்கள் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்

Web Team

கொரோனா தொற்று பரவல் - மக்கள் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்,

மக்கள் கூடும் இடங்களில் மாஸ்க் அணியுமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்,

சுவாச நோய்த்தொற்றுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தல்,

பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அறிவுரை.