16 
news

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்வது தொடர்பான விதிகள் உருவாக்கம்..

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்வது தொடர்பான விதிகள் உருவாக்கம். விண்ணப்பத்துடன், குற்ற வழக்குகளின் விவரங்கள் மற்றும் சொத்து விவரங்கள் சமர்பிக்க வேண்டும்.

Web Team

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்வது தொடர்பான விதிகள் உருவாக்கம்.

விண்ணப்பத்துடன், குற்ற வழக்குகளின் விவரங்கள் மற்றும் சொத்து விவரங்கள் சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்குள் மாற்றுத்திறனாளிகள் வசிக்க வேண்டும்.

மாவட்ட வாரியாக  ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.

விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைப்பு.