15 
news

நியூஸ் தமிழ் செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை

Srini Vasan

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை,

நியூஸ் தமிழ் செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்,

"100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பாஜக அரசு",

உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி,

வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை?- முதல்வர்.