PSLV C60 திட்டத்தில், விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ சாதனை. POEM 4 என்ற தொகுதியில், 4 நாளில் விதைகள் முளைத்ததை இஸ்ரோ பதிவிட்டுள்ளது. சுற்றுவட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் ராக்கெட் தொகுதியில் விதை முளைத்தது.
Srini Vasan
PSLV C60 திட்டத்தில், விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ சாதனை.
POEM 4 என்ற தொகுதியில், 4 நாளில் விதைகள் முளைத்ததை இஸ்ரோ பதிவிட்டுள்ளது.
சுற்றுவட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் ராக்கெட் தொகுதியில் விதை முளைத்தது.