11 
news

சிறைகளில் கோடிக்கணக்கில் முறைகேடு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2016-2019ல் சிறைகளில் நடந்த முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்-ஐகோர்ட். அதிக பொது நலம் இருப்பதால், விசாரணை அதிகாரி சுதந்திரமாக நேர்மையாக செயல்பட வேண்டும்- நீதிபதி. வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது- உயர்நீதிமன்ற மதுரை கிளை. சிறைக் கைதிகள் பொருட்கள் தயாரிக்க மூலப் பொருள் வாங்கியதில் ரூ.1.63 கோடி முறைகேடு புகார். முறைகேடுகுறித்து மதுரை சிறை துறை எஸ்பி உள்பட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு.

Srini Vasan

2016-2019ல் சிறைகளில் நடந்த முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்-ஐகோர்ட்.

அதிக பொது நலம் இருப்பதால், விசாரணை அதிகாரி சுதந்திரமாக நேர்மையாக செயல்பட வேண்டும்- நீதிபதி.

வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது- உயர்நீதிமன்ற மதுரை கிளை.

சிறைக் கைதிகள் பொருட்கள் தயாரிக்க மூலப் பொருள் வாங்கியதில் ரூ.1.63 கோடி முறைகேடு புகார்.

முறைகேடுகுறித்து மதுரை சிறை துறை எஸ்பி உள்பட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு.