44 
news

பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழகத்தில் இன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துப் போராட்டம்.. பள்ளிகளில் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கும் வகையில் ஆசிரியர்களின் விடுப்பு உள்ளதா என பள்ளி கல்வித்துறை கணக்கெடுப்பு..

Srini Vasan

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழகத்தில் இன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துப் போராட்டம்..

பள்ளிகளில் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கும் வகையில் ஆசிரியர்களின் விடுப்பு உள்ளதா என பள்ளி கல்வித்துறை கணக்கெடுப்பு..