16 
news

அப்பாடா.! -சட்டென குறைந்த தங்கம் விலை

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது, சென்னையில் ஆபரண தங்கம் சவரன் ரூ .64,200-க்கு விற்பனை

Srini Vasan

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது,

சென்னையில் ஆபரண தங்கம் சவரன் ரூ .64,200-க்கு விற்பனை,

ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.45 குறைந்து ரூ.8,025 -க்கு விற்பனை.