79 
news

சித்திவிநாயகர் கோவிலில் ரோகித் சர்மா ஜெய்ஷா சாமி தரிசனம்.. டி20 உலகக் கோப்பைக்கு சித்திவிநாயகர் கோவிலில் பூஜை

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Srini Vasan

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் டி20 உலகக் கோப்பையையும் எடுத்து சென்று பூஜை செய்த நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.