32 
news

தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.. புஸ்ஸி ஆனந்தை எதிர்த்தவர்களுக்கு அழைப்பில்லை

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் இணக்கமாக இல்லாதவர்களுக்கு அழைப்பில்லை, பனையூர் ஆலோசனை கூட்டத்திற்கு சில மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பில்லை என தகவல்,

Srini Vasan

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் இணக்கமாக இல்லாதவர்களுக்கு அழைப்பில்லை,

பனையூர் ஆலோசனை கூட்டத்திற்கு சில மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பில்லை என தகவல்,

புஸ்ஸி ஆனந்துடன் இணக்கமாக இல்லாததால் 3 பேருக்கும் அழைப்பில்லை எனத் தகவல்,

மாவட்ட நிர்வாகிகள் தனது ஆதரவாளராக இருக்க வேண்டுமென ஆனந்த் நினைப்பதாக தகவல்,

மாவட்ட நிர்வாகிகள் தேர்வில் புஸ்ஸி ஆனந்த் மிக கவனமாக இருப்பதாக தகவல்.