1 
news

டெல்லி சட்டமன்ற தேர்தல் - காங்கிரஸ் அறிக்கை வெளியீடு.. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை

டெல்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

Srini Vasan

டெல்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

இதேபோல் 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், 100 இந்திரா கேன்டீன்கள் தொடங்கப்பட்டு, 5 ரூபாய்க்கு சாப்பாடு போன்ற வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன.