04 
news

டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை.. திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது டெல்லி அமைச்சரவை

மகிளா சம்ரிதி யோஜனா என்ற பெயரில் டெல்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு அறிவித்தது.

Srini Vasan

மகிளா சம்ரிதி யோஜனா என்ற பெயரில் டெல்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு அறிவித்தது.

சர்வதேச மகளிர் தினத்தன்று, இந்த திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்தார்.