பக்தர்கள் குமுறல் 
news

லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம்.. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பக்தர்கள் குமுறல்

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பை கலந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Srini Vasan

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பை கலந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் இந்த விவகாரம் அனைத்து பக்தர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.