48 
news

மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்ட டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்.. எல்லை பாதுகாப்பு படை ஏடிஜிபியாக நியமனம்

தமிழக காவல்துறையின் ஆயுதப்படைப்பிரிவில் டிஜிபியாக பணியாற்றி வந்த மகேஷ்குமார் அகர்வால், மத்திய அரசு பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Srini Vasan

தமிழக காவல்துறையின் ஆயுதப்படைப்பிரிவில் டிஜிபியாக பணியாற்றி வந்த மகேஷ்குமார் அகர்வால், மத்திய அரசு பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

எல்லை பாதுகாப்பு படைக்கு மகேஷ்குமார் அகர்வாலை இடமாற்றம் செய்து கூடுதல் டிஜிபியாக நியமித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.