7 
news

”3 நொடி காட்சிக்கு ரூ.10 கோடி கேட்கும் தனுஷ்”.. NOC சான்றிதழ் வழங்கவில்லை என நயன்தாரா புகார்

தனது வாழ்க்கை குறித்த ஆவணப் படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்துவதற்கு தனுஷ் எதிர்ப்பு தெரிவிப்பதாக நயன்தாரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Srini Vasan

தனது வாழ்க்கை குறித்த ஆவணப் படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்துவதற்கு தனுஷ் எதிர்ப்பு தெரிவிப்பதாக நயன்தாரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆவணப்படத்தில் 3 விநாடி காட்சிகளை பயன்படுத்தியதற்கு 10 கோடி கேட்கும் தனுஷ், இதுவரை NOC சான்றிதழ் வழங்காமல் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.