04 
news

விடாமுயற்சி" திரைப்படத்தின் புதிய மேக்கிங் வீடியோ.. படக்குழு பகிர்ந்த மேக்கிங் வீடியோ வைரல்

அஜித் நடித்துள்ள "விடாமுயற்சி" திரைப்படத்தின் புதிய மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Srini Vasan

அஜித் நடித்துள்ள "விடாமுயற்சி" திரைப்படத்தின் புதிய மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற 6-ம் தேதி தமிழ், மலையாளம்,

தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.