வாழை படத்தை பார்த்த நடிகர் சூரி, கட்டி அணைத்து முத்தமழை பொழிந்த வீடியோவை எக்ஸ் தள பக்கத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார். அண்ணன் சூரியின் முத்தங்கள் என குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ள மாரி செல்வராஜ், நாளை வாழை திரைப்படம் வெளியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, வாழை படத்தை பார்த்து முடித்தவுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் முகத்தை முத்தத்தால் நனைத்து விட்டதாக கூறியிருந்தார்.