DMDKRajyaSabhaSeats 
news

தேமுதிக-விற்கு ஏமாற்றம்- சீட் இல்லை அதிமுக அதிரடி முடிவு

ராஜ்யசபா சீட் விவகாரத்தில் தேமுதிகவை தற்காலிகமாக சமாதானப்படுத்த இபிஎஸ் முயற்சி

Web Team

ராஜ்யசபா சீட் விவகாரத்தில் தேமுதிகவை தற்காலிகமாக சமாதானப்படுத்த இபிஎஸ் முயற்சி,

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ராஜ்யசபா சீட் வழங்கவில்லை,

அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் விந்தியாவிற்கும் சீட் வழங்கப்படவில்லை,

தற்போது தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட்டை அதிமுக ஒதுக்கவில்லை,

2026-ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படும்.