29 
news

மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு

திருவள்ளூர், திருவண்ணாமலை, தருமபுரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம். சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது மாற்றம் - தமிழக அரசு. திருப்பத்தூர், விழுப்புரம், திருவாரூர் மாவட்டங்களின் ஆட்சியர்களும் மாற்றம். பல்வேறு துறைகளை சேர்ந்த இயக்குநர்கள், செயலாளர்கள் ஆகியோரும் மாற்றம்.

Srini Vasan

திருவள்ளூர், திருவண்ணாமலை, தருமபுரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.

சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது மாற்றம் - தமிழக அரசு.

திருப்பத்தூர், விழுப்புரம், திருவாரூர் மாவட்டங்களின் ஆட்சியர்களும் மாற்றம்.

பல்வேறு துறைகளை சேர்ந்த இயக்குநர்கள், செயலாளர்கள் ஆகியோரும் மாற்றம்.