11 
news

குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு! - அன்புமணி கண்டனம்

சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதியைக் கூட தடுக்க முடியாமல் தூங்கும் திமுக அரசு - அன்புமணி

Srini Vasan

சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதியைக் கூட தடுக்க முடியாமல் தூங்கும் திமுக அரசு - அன்புமணி,

மதுரை அருகே திமுக நிர்வாகியின் உறவினர் வெட்டிக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி கேள்வி,

சிக்கலை திசை திருப்புவதையே திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது,

திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6597 படுகொலைகள் நடந்துள்ளன,

திமுக அரசு அதன் உறக்கத்தைக் கலைத்து சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் - அன்புமணி.