56 
news

"திமுகவை மட்டுமே நம்பி விசிக இல்லை..” - திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ..

திமுகவை மட்டுமே நம்பி விசிக அரசியல் செய்வதாக சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்

Srini Vasan

திமுகவை மட்டுமே நம்பி விசிக அரசியல் செய்வதாக சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்,

தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும் - திருமாவளவன்,

திமுகவை மட்டுமே நம்பி இருப்பது போன்று தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் - திருமாவளவன்,

திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாம் கருத்து சொல்வதால் அவதூறு - திருமா,

திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களுக்கு இருக்கிற ஒரே துருப்பு சீட்டு விசிகதான் - திருமா.