நாளை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது, காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் அரங்கில் நடைபெறும் என அறிவிப்பு, நாளை மறுநாள் நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் திமுக எம்.பி.க்களுக்கு அழைப்பு.
Srini Vasan
நாளை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது,
காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் அரங்கில் நடைபெறும் என அறிவிப்பு,
நாளை மறுநாள் நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் திமுக எம்.பி.க்களுக்கு அழைப்பு.