தாம் அளித்த பாலியல் புகார் தொடர்பாக தம்முடன் பேச நினைக்கும் சீமானுடன் பேச தாமும் தயார் என, சீமானுக்கு நடிகை சவால் விடுத்துள்ளார்.
இருவருக்குமிடையேயான பிரச்னையில் திமுகவை வீணாக வம்புக்கு இழுப்பது ஏன் என வினவியுள்ள அவர்,
தைரியமிருந்தால் தம்முடன் நேருக்கு நேர் பேசுமாறு கேட்டுக்கொண்டார்.