57 
news

உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன்... வதந்திகளை பரப்ப வேண்டாம் - நடிகை பவித்ரா லட்சுமி

நடிகை பவித்ரா லட்சுமி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக வதந்தி பரவிய நிலையில் தனது உடல்நிலை குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

Srini Vasan

நடிகை பவித்ரா லட்சுமி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக வதந்தி பரவிய நிலையில் தனது உடல்நிலை குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், வதந்திகளை பரப்ப வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்.