2 
news

அதிமுக அமைச்சரவையில் பாஜகவுக்கு இடம் உண்டா? இபிஎஸ் பதில்

அதிமுக, பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நாளில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு

Srini Vasan

அதிமுக, பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நாளில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு,

நாங்கள் இணைந்து தான் தமிழகத்தில் ஆட்சியமைக்க போகிறோம் - அமித்ஷா,

கூட்டணி ஆட்சி தான் நடைபெறப் போகிறது என அமித்ஷா கூறியதாக மொழிபெயர்ப்பாளர் பேச்சு,

தமிழகத்தில் அதிமுக தலைமையில் NDA கூட்டணி ஆட்சி - மத்திய அமைச்சர் அமித்ஷா.