10 
news

பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி போடுவதா? - அண்ணாமலை கண்டனம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.

Srini Vasan

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்,

குழந்தை மீது தவறு இருப்பதாக கூறிய மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம்,

மாவட்ட ஆட்சியர் மகாபாரதி முட்டாள்தனமாக பேசி இருப்பதாக அண்ணாமலை கண்டனம்.