திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு வெகு சிறப்பாக நடைபெற்ற துரியோதனன் படுகள நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.
நாடக கலைஞர்கள் பீமன், துரியோதனன், திரௌபதி, காந்தாரி வேடம் அணிந்து மகாபாரத கதையை தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.