36 
news

கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்.. விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கனமழை காரணமாக திருப்பூரில் உள்ள பழவஞ்சிபாளையம் குறவர்காலனி பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

Srini Vasan

கனமழை காரணமாக திருப்பூரில் உள்ள பழவஞ்சிபாளையம் குறவர்காலனி பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில், விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.