27 
news

தீபாவளி பண்டிகை.. தொடர் விடுமுறையையொட்டி விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்வதற்கான விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

Srini Vasan

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்வதற்கான விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

சென்னை - தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் 4 ஆயிரத்து 109 ரூபாய் இருந்த கட்டணம் 8 முதல் 13 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இதோபோல் வடமாநிலங்களுக்கும் கட்டணம் உயர்ந்துள்ளது.