New Project (20) 
news

சட்டத்துறை அமைச்சராக துரைமுருகன் நியமனம்..! அமைச்சரவை அதிரடி மாற்றம்

சட்டத்துறை அமைச்சராக துரைமுருகனை நியமித்து உத்தரவு

Srini Vasan

சட்டத்துறை அமைச்சராக துரைமுருகனை நியமித்து உத்தரவு,

சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி கனிமவளத்துறை அமைச்சராக மாற்றம்,

சட்டத்துறையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிப்பு.