16 
news

தலைநகர் டெல்லியில் அதிகாலையில் நிலநடுக்கம்.. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம்.

தலைநகர் டெல்லியில் அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால், அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

Srini Vasan

தலைநகர் டெல்லியில் அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால்,

அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

அதிகாலை 5.36 மணியளவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது.