சென்னையை குளிர்வித்த மழை 
news

அதிகாலையில் சென்னையை குளிர்வித்த மழை.. கிளைமேட் சில்லென மாறியதால் மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை நேரத்தில் மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது.

Srini Vasan

சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை நேரத்தில் மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது.

எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் மிதமான மழை பெய்தது.