53 
news

சென்னையில் நில அதிர்வு.. பதறியடித்து வெளியேறிய மக்கள்..

சென்னை அண்ணாசாலையில் கட்டிடம் அதிர்ந்ததாக கூறி வெளியேறிய பணியாளர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேறினர்.

Srini Vasan

சென்னை அண்ணாசாலையில் கட்டிடம் அதிர்ந்ததாக கூறி வெளியேறிய பணியாளர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேறினர்.

5 மாடி கட்டிடம் அதிர்ந்ததாக கூறி பணியாளர்கள் வெளியேறினர் மூன்றிலிருந்து 5 நிமிடம் வரை கட்டிடம் அதிர்ந்ததாக பணியாளர்கள் கருத்து,

கட்டிடத்தில் இருந்த ஆயிரக்கணக்கானவர்கள் உடனடியாக கட்டிடத்தில் இருந்து வெளியேறினர்.