33 
news

போராட்ட அறிவிப்பு எதிரொலி! பல்வேறு மாவட்டங்களில் அதிரடி கைது

திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த போவதாக வெளியான அறிவிப்பு எதிரொலி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையின் கண்காணிப்பு தீவிரம், மதுரை நோக்கி செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதி,

Srini Vasan

திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த போவதாக வெளியான அறிவிப்பு எதிரொலி,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையின் கண்காணிப்பு தீவிரம்,

மதுரை நோக்கி செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதி,

சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சோதனை தீவிரம்.