32 
news

ஈசிஆர் சம்பவம் - சந்துரு என்பவன் கைது!

பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் செய்தியாளர் சந்திப்பு, ஈசிஆரில் பெண்கள் சென்ற காரை துரத்தி சென்று மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து விளக்கம், சம்பவம் தொடர்பாக 7 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர் - சந்துரு என்பவனும் கைது.

Srini Vasan

பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் செய்தியாளர் சந்திப்பு,

ஈசிஆரில் பெண்கள் சென்ற காரை துரத்தி சென்று மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து விளக்கம்,

சம்பவம் தொடர்பாக 7 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர் - சந்துரு என்பவனும் கைது.