42 
news

மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு.. மின்வாரிய ஊழியரின் சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்

நாகப்பட்டினம் அருகே தற்காலிக மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், சடலத்துடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Srini Vasan

நாகப்பட்டினம் அருகே தற்காலிக மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், சடலத்துடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாளாமங்கலத்தை சேர்ந்த விஜயன் என்பவர் டிரான்ஸ்பார்மரை நிறுத்தி விட்டு பணியில் ஈடுபட்ட நிலையில்,

மும்முனை மின்சாரத்தில் இருமுனை மின் இணைப்பு மட்டுமே துண்டிக்கப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.