141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது
2 மணி நேரத்திற்கு மேலாக வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்.
6 சிறார்கள் உள்ளிட்ட 141 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர்.