17 
news

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை.. ஐ.பி.எல் போட்டிகளை சட்ட விரோதமாக ஒளிபரப்பிய வழக்கு

ஐ.பி.எல் போட்டிகளை ஃபேர்பிளே செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பிய வழக்கில், அச்செயலியின் விளம்பர தூதரான நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Srini Vasan

ஐ.பி.எல் போட்டிகளை ஃபேர்பிளே செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பிய வழக்கில், அச்செயலியின் விளம்பர தூதரான நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று மதியம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான தமன்னாவிடம் அதிகாரிகள் 5 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.