06 
news

இபிஎஸ் வழக்கு - தேர்தல் ஆணையம் பதில்

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கு, எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில், 6 புகார்கள் வந்துள்ளதால் அனைத்தையும் சேர்த்து விசாரணை - தேர்தல் ஆணையம்.

Srini Vasan

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கு,

எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்,

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்,

6 புகார்கள் வந்துள்ளதால் அனைத்தையும் சேர்த்து விசாரணை - தேர்தல் ஆணையம்.