41 
news

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இரக்கமற்ற செயல் என இபிஎஸ் கண்டனம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இரக்கமற்ற செயல் என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம்

Srini Vasan

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இரக்கமற்ற செயல் என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம்,

குழந்தை கண்ணெதிரே தன்னுடைய தகப்பன் உயிரிழந்தது மிகமிக கொடுமையானது - இபிஎஸ்,

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் காயமடைந்து இருக்கிறார்கள் என செய்தி - இபிஎஸ்,

சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்.