New Project - 2025-05-29T135457 
news

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை..

அதிமுக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை.

Srini Vasan

அதிமுக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை.

ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார்.

சட்டமன்ற தேர்தல், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் குறித்து இபிஎஸ் ஆலோசனை.

இன்று 42 மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்.