சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து , வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக் குழுவில் பங்கேற்க புறப்பட்டார் இபிஎஸ், இபிஎஸ் வாகனம் மீது மலர்களை தூவி வரவேற்கும் அதிமுக தொண்டர்கள்.
Srini Vasan
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து ,
வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக் குழுவில் பங்கேற்க புறப்பட்டார் இபிஎஸ்,
இபிஎஸ் வாகனம் மீது மலர்களை தூவி வரவேற்கும் அதிமுக தொண்டர்கள்.