17 
news

மத்திய அமைச்சர் பேச்சால் EPS பேரதிர்ச்சி

மத்திய அரசின் நிதியான ரூ.5000 கோடியை இழக்க நேரிடும் என மத்திய அமைச்சர் தகவல்,

Srini Vasan

மத்திய அரசின் நிதியான ரூ.5000 கோடியை இழக்க நேரிடும் என மத்திய அமைச்சர் தகவல்,

மத்திய அமைச்சர் கூறும் தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது -எடப்பாடி பழனிசாமி,

தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் மத்திய அரசு மீது கோபத்தை ஏற்படுத்துகிறது,

மும்மொழிக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசின் முயற்சியால் தமிழகத்தில் குழப்பம், அச்சம்.