14 
news

அமித்ஷாவோடு இபிஎஸ் திடீர் சந்திப்பு.. கசிந்தது முக்கிய தகவல்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார் , அதிமுக எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோர் இபிஎஸ்-ஐ வரவேற்றனர் , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல் ,

Srini Vasan

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார் ,

அதிமுக எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோர் இபிஎஸ்-ஐ வரவேற்றனர் ,

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல் ,

டெல்லியில் அதிமுக அலுவலகத்தை பார்வையிட வந்துள்ளதாக இபிஎஸ் தகவல் .