EPS tour 
news

தென் மாவட்டங்களை நோக்கி இபிஎஸ் சுற்றுப்பயணம்..

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் 2-ம் கட்ட சுற்றுப்பயணம் அறிவிப்பு

Web Team

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் 2-ம் கட்ட சுற்றுப்பயணம் அறிவிப்பு,

12 நாட்கள் சுற்றுப்பயணத்திற்கான பட்டியலை அறிவித்தது அதிமுக,

ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 8 வரை 2-ம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் இபிஎஸ்,

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை,

தென்காசி, விருதுநகரில் 2-ம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார் இபிஎஸ்.