New Project - 2025-05-13T220351 
news

புனிதர் வேடம் தரிக்க EPS முயற்சி - R.S.பாரதி

"பொள்ளாச்சி பாலியல் வழக்கில் CBI கேடயத்தைத் தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் EPS"

Srini Vasan

"பொள்ளாச்சி பாலியல் வழக்கில் CBI கேடயத்தைத் தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் EPS"

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு,

"அதிமுகவினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என தெரிந்ததுமே மூடி மறைக்க முயன்ற இபிஎஸ் அரசு"

"பெரும் போராட்டங்கள் நடந்த நிலையிலும் வழக்கை சிபிஐ-க்கு மாற்றாத இபிஎஸ் அரசு"

"2019 நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகே சிபிஐ விசாரணைக்கு இபிஎஸ் அரசு பரிந்துரை".